ஆதியில் குஷன் லவன் இவர்களால் ஸ்ரீராம சன்னதியில் அஷ்வமேத யாகசாலையில் முப்பத்திரண்டு தினங்களில் பாடல் செய்யப்பட்டது ஸ்ரீமத் ராமாயணம். அவ்விதமே இங்கு 32 நாட்களில் பாடல் செய்யப்பட்ட ஸர்கங்களின் அளவு கொடுக்கப்பட்டுள்ளது. இயன்றவரை நாமும் இவ்விதமே பாராயணம் செய்வோம்.
முதலாம் தினம்
2. பிரம்மாவின் வரவு3. (ஸ்ரீ)ராமசரித்திரத்தில் அறியாததை அறிந்துகொள்வது
4. ஸ்ரீராமசபைக்கு குஷலவர்களின் வரவு
5. அயோத்யா வர்ணனை
6. தசரதரின் ராஜ்யபரிபாலனம்
7. மந்திரிகளுடைய வர்ணனை
8. அஷ்வமேத யாகத்தை நிச்சயித்தல்
9. ஸநத்குமாரர் சொன்னதை சுமந்த்ரர் உரைப்பது
10. ரிஷ்யஸ்ருங்கரை அழைத்துவந்ததைச் சொல்வது
11. தசரதர் ரிஷ்யஸ்ருங்கரை அழைத்துவந்தது
12. (யாக)பொருட்கள் சம்பாதிப்பது
13. யாகசாலையில் பிரவேசிப்பது
14. அஷ்வமேத யாகம்
15. புத்திரகாமேஷ்டியும், ராவண வத பிரதிக்ஞையும்
16. பாயசம் தருவது
17. கரடிகள், வானரங்கள் முதலியவர்களின் உற்பத்தி
18. ஸ்ரீராமாவதாரம்
19. விஷ்வாமித்ரர் ஸ்ரீராமரை யாசிப்பது
20. தசரதரின் மறுப்பு
21. வசிஷ்டரின் வார்த்தையால் (ஸ்ரீ)ராமரை அனுப்புவது
இரண்டாம் தினம்
மூன்றாம் தினம்
நான்காம் தினம்
ஐந்தாம் தினம்
ஆறாம் தினம்
ஏழாம் தினம்
எட்டாம் தினம்
ஒன்பதாம் தினம்
பத்தாம் தினம்
பதினோறாம் தினம்
பன்னிரண்டாம் தினம்
பதிமூன்றாம் தினம்
பதிநான்காம் தினம்
பதினைந்தாம் தினம்
பதினாறாம் தினம்
பதினேழாம் தினம்
பதினெட்டாம் தினம்
பத்தொன்பதாம் தினம்
இருபதாம் தினம்
இருபத்தோராம் தினம்
இருபத்தியிரண்டாம் தினம்
இருபத்திமூன்றாம் தினம்
இருபத்திநான்காம் தினம்
இருபத்தைந்தாம் தினம்
இருபத்தாறாம் தினம்
இருபத்தேழாம் தினம்
இருபத்தெட்டாம் தினம்
இருபத்தொன்பதாம் தினம்
முப்பதாம் தினம்
முப்பத்தோராம் தினம்
முப்பத்திரண்டாம் தினம்
No comments:
Post a Comment